Saturday, July 31, 2010

velayutham songs download





Tags:vijay velayutham,velayutham vijay,velayutham songs,songs velayutham,vijay velayutham songs,velayutham songs download,velayutham mp3 songs,download velayutham,vijay velayutham movie,velayutham hansika,velayutham video download,vijay velayutham video.

velayutham songs.

velayutham is going to be the 52nd film for llayathalapathy vijay. the film is going to be produced
by oscar ravichandran and jeyam raja has been canfrimed to be derector of the film velayutham.
the film is exbected to be a remake of the telugu film film which was done by nagarjana.the  was a success talugu and so the team confidend of marking velayutham a sucess in tamil indusstry. genelia will paiar wath vijay in is velayutham film and the story of the film this simpel and it wall be a action film. the hero will kill
the bad guys and dons secretly and the person doing this good will be unknown.later genelia identifies the hero and names his velayutham.vijay is not interested in killing the villains anymore and fainaly when he feets
to retuen to his actual. the incidents in this file forces him to continue hi wark as velayutham by killing to bad
guys and dons.


keywords:vijay velayutham,velayutham songs,songs velayutham,mp3 songs velayutham download,velayutham songs download,vijay songs download,velayutham movi.

Wednesday, July 14, 2010

VIJAY NEXT MOVIE NEWS!

vijay is galloping.the actor wants to get back do this original glory as soon as possible and so he is singing spree.this year  my have the most releases of vijay in year like never before.

' kaval kathal' with siddique is almost  ready.'velayutham' will havea magnificient launch an july 15th and will be immediatly start thise rolling.the rolling 10,000 fans closed starting.all will be comming fans piriyani&vijay T-shart Free.At the same time,sources say vijay also decided on what his third flim.

according to the sources.vijay next flim after 'velayutham' will be the one directed by Lingusamy and prodused cloud be nine movies.This producer-directed team worked magic in 'paiya' and would want to recreate the same success story again with vijay.

This leaves a question behind.what will be happen to the politically correct flim of vijay that was be written and directed seeman?.


Related Kewards:Vijay Velayutham,Kaval Kathal,Lingusamy vijay.

Sunday, July 11, 2010

விஜய்யின் வேலாயுதம் தொடக்க விழா ஜுலை 15ம்தேதி.

விஜய்யின் வேலாயுதம் ஜூலை 15ம் தேதி பட பிடிப்பு ஆரம்பம்.பத்தாயிரம் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம்.இந்த விழாவை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் முழுக்க ஏற்பாடு செய்கிறார்.இதனை கான வரும் ரசிகர்களுக்கு பிரியாணி மற்றும் விஜய் பனியன் ஒன்று தரபோவதாக கூறப்படுகிறது.



இந்த படத்தில் விஜய்கு ஜெனிலியா நடிக்கிறார்.விஜய்கு மிகப்பெரிய படங்கலில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று ரவிச்சந்திரன் தரப்பு கூறுகிறது.

Saturday, July 10, 2010

VIJAY TAMIL MOVIES.

Movie Year

Movie Name

Movie Director

Movies Cast

1992 Naalaya Theerpu S.A.Chandrasekar vijay, Sridevi, Keerthana
1993 Sendhoorapandi S.A.Chandrasekar vijay, Vijaykanth, Manorama, Yuvarani
1994 Deva S. A. Chandrasekhar vijay, Swathi, Sivakumar, Manivannan, Manorama
- Rasigan S.A.Chandrasekhar vijay, Vijayakumar, Sanghavi
1995 Rajavin Parvaiyile Janaki Soundar vijay, Ajith, Indraja
- Vishnu S.A.Chandrasekar vijay, Sanghavi
- Chandralekha Nambirajan vijay, Vanitha Vijaykumar
1996 Coimbatore Maaple C.Ranganathan vijay, Sanghavi
- Poove Unakkaga Vikraman vijay, Sangeetha
- Vasantha Vaasal M.R vijay, Swathi
- Maanbumigu Maanavan S.A.Chandrasekar vijay, Keerthana
- Selva A. Venkatesan vijay, Swathi
1997 Kaalamellam Kaathiruppen R. Sundarrajan Vijay, Dimple, R. Sundarrajan
- Love Today Balasekaran vijay, Raghuvaran, Suvalakshmi, Manthra
- Once More S. A. Chandrasekhar Joseph vijay, Sivaji Ganesan, Simran Bagga, Manivannan
- Nerrukku Ner Vasanth Vijay, Simran, Surya, Kausalya, Raghuvaran, Vivek, Prakash Raj
- Kadhalukku Mariyadhai Fazil Vijay,shalini, Sivakumar, Manivannan, Dhamu
1998 Ninaithen Vandhai K.Selva Bharathy Vijay, Devayani, Rambha, Manivannan, Charlie
- Priyamudan - Vijay, Kausalya
- Nilaave Vaa A.Venkatesan Vijay,suvalakshmi
1999 Thulladha Manamum Thullum Ezhil Vijay
Simran
- Endrendrum Kadhal Manoj Bhatnagar Vijay,Rambha
- Nenjinile S.A.Chandrasekaran Vijay, Ishaa Koppikar
- Minsara Kanna K.S. Ravikumar Vijay, Rambha, Monica, Khushboo
2000 Kannukkul Nilavu Fazil Vijay, Dhamu, Charlie, Raghuvaran, Shalini, Srividhya
- Khushi SJ Suryah Vijay, jothika, Nizhalgal Ravi, Vivek
- Priyamaanavale K.Selvabharathy Vijay, Simran
2001 Friends Siddique Vijay, Devayani, Surya, Abhinyashree, Ramesh Khanna
- Badri P.A. Arun Prasad Vijay, Bhumika Chawla, Vivek,Monal
- Shahjahan Ravi Vijay, Richa Pallod
2002 Thamizhan Majeed Vijay, Priyanka Chopra, Vivek, Revathi,Naasar
- Youth Vincent Selva Vijay, Shaheen, Yugendran, Vivek, Manivannan
- Bhagavathi A Venkatesh Vijay, Reema Sen, Vadivelu, Ashish Vidyarthi, Monika
- Vaseegara K. Selvabharathi Vijay, Sneha, Manivannan, Gayathri Jayaram, Nasser
2003 Puthiya Geethai Jagan Vijay, Amisha Patel, Meera Jasmine, Karunas, Kalabhava Mani
- Thirumalai Ramana Vijay, Jyothika, Raghuvaran, Vivek, Kausalya
2004 Udhaya Azhagam Perumal Vijay, Simran, Vivek
- Ghilli Dharani Vijay, Trisha, Ashish Vidyarthi, Prakash Raj, Dhamu
- Madhurey Ramana Madhesh Vijay, Sonia Agarwal, Rakshitha, Pasupathy, Vadivelu
2005 Thirupaachi Perarasu Vijay, Trisha, Chaya, Mallika, Singh
- Sachien Manokethan , Parameswaran Vijay, Genelia D’Souza, Linda Arsenio, Bipasha Basu, Vadivelu
- Sivakasi Perarasu Vijay, Prakash Raj, Asin, Geeta, Vaiyapuri
2006 Aathi Ramana Vijay, Prakash Raj, Trisha Krishnan, Vivek, Manivannan
2007 Pokkiri Prabhu Deva Vijay, Prakash Raj, Asin Thottumkal, Napolean, Mumaith Khan
- Azhagiya Thamizh Magan Bharathan Vijay, Shriya Saran, Santhanam, Namitha, Ashish Vidyarthi, Sriman
2008 Kuruvi Dharani Vijay, Trisha Krishnan, Malavika, Suman,vivek
2009 Villu Prabhu Deva Vijay, Nayanthara, Biju Menon, Vadivel,PrakashRaj
- Vettaikkaaran B. Babusivan Vijay, Anushka Shetty, Srihari, Salim Ghouse
2010 Sura S. P. Rajkumar Vijay, Tamannaah Bhatia, Vadivelu, Sriman

Friday, July 9, 2010

விஜய் வேலாயுதம்.பனியன் கம கம பிரியானி......

விஜய் நடித்த வெள்ளிவிழாப் படமான காதலுக்கு மரியாதையை தயாரித்த (சங்கிலி முருகனிடமிருந்து வாங்கி) நிறுவனம் ஆஸ்கார் பிலிம்ஸ்.
மீண்டும் இப்போது விஜய்யுடன் கைகோர்த்துள்ளது வேலாயுதம் படத்துக்காக.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக ஜெனிலியா நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அனன்யா நடிக்கிறார். ஜெயம் ராஜா இயக்குகிறார்.

இந்த படத்தின் தொடக்க விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், வருகிற 15-ந் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது (ஆஸ்கர் ரவிக்கு ராசியான நேரு உள்விளையாட்டரங்கம் இந்த முறை கிடைக்கவில்லை போலிருக்கிறது!).

10 ஆயிரம் ரசிகர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ரசிகர்கள் அனைவருக்கும் விஜய் படம் போட்ட பனியன் தரத் திட்டமிட்டுள்ளனர். ஒரு பனியன் விலை 999 ரூபாய் என்கிரார் ஆஸ்கர் ரவி (ஒரு 9 அதிகமா சேர்த்துக்கிட்டாரோ!).
வருகிற அனைத்து ரசிகர்களுக்கும் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் சார்பில் பிரியாணி விருந்தும் உண்டாம்!

vijay in kavalkathal new photos.

விஜய்யின் 51வது படம் ”காவல் காதல்”.......

விஜய் காவல்காரன் தலைப்பு மாற்றி வைக்கப்பட்டுல்லது.தற்பொது காவல் காதல் என்று மாற்றப்பட்டுள்ளது.விஜய் சொன்னதை மறுத்த அசின் இலங்கை போனதால் வரும் பிரச்சனைகள்.அசின் தமிழில் நடிப்பதை தடை செய்யக் கூடலாம் என்று நடிகர் சங்கம் சொல்லப்படுகிறது.இதனால் காவல்காதல் வருமா வராதா என்று தெரியவில்லை.

Thursday, July 8, 2010

விஜய் காவல்காரன் பட தலைப்புக்கு எதிர்பு.

எம்.ஜி.ஆர் படத்தலைப்புகளின் மீது ஆர்வம் கொண்ட விஜயும் இந்த தலைப்பையே படத்திற்கு வைக்க விரும்புகிறார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் பழைய 'காவல்காரன்' படத்தை தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனம், இந்த தலைப்பை விஜய் படத்திற்கு பயன்படுத்தக்கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் "விஜய் தற்போது நடிக்கும் படத்திற்கு 'காவல்காரன்' எந்ற தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வருகிறது. இந்த தலைப்பு உரிமையை யாருக்கும் நாங்கள் தரவில்லை. எனவே, இந்த தலைப்பை விஜய் படத்திற்கு வைக்க அனுமதிக்க கூடாது" என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து விஜய் படத்திற்கு அந்த தலைப்பை வைக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இந்த கடிதத்தின் மூலம் நடவடிக்கை எடுத்த தயாரிப்பாளர் சங்கம், 'காவல்காரன்' பட தலைப்பு வைக்க நாங்கள் அனுமதி தரவில்லை என்று சத்யா மூவிஸ் சார்பில் சங்கத்திற்கு கடிதம் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் வேறு தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள் என்று விஜய் படத்தின் தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்கள்.

இதன் மூலம் 'காவல்காரன்' என்ற தலைப்பை மாற்றி 'காவல் காதல்' என்ற தலைப்பை விஜய் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாக பட வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தலைப்பையும் படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Wednesday, July 7, 2010

விஜய் படம் விவகாரம் மத்திய குற்றப்பிரிவு போலிசார் விசாரனை.

நடிகர் விஜய் படம் விவகாரம் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜானி தாமஸ், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:

நான், கடந்த 2008ம் ஆண்டு ‘பாடிகார்டு’ என்ற மலையாள படத்தை தயாரித்தேன். படத்தை இயக்க கே.ஐ.சித்திக் என்பவரை நியமித்தேன். இவருக்கு ரூ.40 லட்சம் சம்பளம் ஒப்பந்தம் போடப்பட்டது. பவ்ஹ்  முடிந்து கேரளாவில் ரிலீஸ் ஆடுஅ நன்றாக ஓடியது. இயக்குநருடன் ஒப்பந்தம் போட்டபோது, 45 நாட்களில் படௌய்  முடிப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஆனால், 120 நாட்களில்தான் படத்தை இயக்குநர் முடித்துக் கொடுத்தார். இதனால், எனகு  கூடுதல் செலவானது. தற்போது எனக்கு தெரியாமல் இண்ட்ட் கதையை தமிழில் ‘காவல்காரன்’ என்ற பெயரில் நடிகர் விஜய்யை வைத்து சித்திக் தயாரித்து வருகிறார். என்னுடைய ஒப்புதல் இல்லாமல் என் படத்தை தமிழி  தயாரிக்க அவுண்ட்  உரிமை இல்லை. அவர் மீது பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை 11வது மாஜிஸ்திரேட் விசாரித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மனுதாரர் சார்பாக வக்கீல் சிவராமன் ஆஜராகி வதாடினார்.

வேலாயுதம் படத்துக்கு பிரமாண்ட தொடக்க விழா


விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்துக்கு பிரமாண்ட தொடக்க விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளார் அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.

காதலுக்கு மரியாதை என்ற மெகா ஹிட் படத்தை தயாரித்தவர் ரவிச்சந்திரன். அப்படத்துக்குப் பின்னர் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார் வேலாயுதம் மூலமாக.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் ஜெனிலியா. நாடோடிகள் புகழ் அனன்யா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநராக செயல்படுகிறார் ஜெயம் ராஜா.

விஜய்யின் 50வது படத்திலேயே ராஜா இணைந்திருக்க வேண்டியது. ஆனால் சுறா படத்திற்காக விஜய் போய் விட்டதால் தற்போது 52வது படத்தில் இணைகிறார் ராஜா.

இப்படத்தின் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார் ரவிச்சந்திரன். ஜூலை 15ம் தேதியன்று, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் காலை 9 மணிக்கு பத்தாயிரம் ரசிகர்கள் புடை சூழ தொடக்க விழா நடைபெறுகிறது.

வருகிற ரசிகர்களுக்கு தலா ஒரு விஜய் படம் போட்ட பனியனை அன்பளிப்பாக தருகிறார்கள். மேலும் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்த உபசரிக்கிறார் ரவிச்சந்திரன்.

விஜய்யின் மிகப் பிரமாண்டமான படங்களில் ஒன்றாக இது அமையும் என்று ரவிச்சந்திரன் தராப்பு கூறுகிறது.ஆவலுடன் எதிர்பாகிரார்கள் ரசிகர்கள்.

Thursday, July 1, 2010

விஜய் வேலாயுதம் ஒரு பார்வை!!




வேலாயுதம் படத்துக்கு இசையமைப்பாளர் விஜயஆண்டனியை முடிவு செய்துள்ளார்கள்.வேலாயுதம் படத்துக்கு அடுத்து பன்ன போறப் படம் 3இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் நடிக்க விஜய் முன் வந்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெ‌ரிவிக்கிறது. இந்தப் படத்துக்காக மென் தாடி வைக்கவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.3 இடியட்ஸின் தமிழ், தெலுங்கு ‌‌ரீமேக் உ‌ரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் வாங்கியுள்ளது. ஷங்கர், ஜெமினி லேப்புக்கு படம் செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாகத் தகவல். ' 3 இடியட்ஸ் ' இந்தி படத்தின் உரிமையை வாங்கி வைத்திருக்கும் ஜெமினி லேப் ஷங்கரிடம் பேசிவிட்டதாம். இதில் ஹைலைட்டாக இந்தப் படத்தில் விஜய் நடிக்கிறார். விஜய்யின் கால்ஷிட் தயாராக இருக்க, மற்ற இரண்டு கதாநாயகன்கள் யார் என்ற தேடுதல் நடக்கிறதாம்.

தாணு தயா‌ரிப்பில் சீமான் இயக்கும் பகலவன் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது. படத்தின் ஒன் லைன் சொல்லி விஜய்யின் சம்மதத்தையும் வாங்கிவிட்டார் சீமான். ஜெயம் ராஜா, சித்திக் இயக்கும் படங்களுக்குப் பிறகு பகலவன் படப்பிடிப்பில கலந்து கொள்கிறார் விஜய்.ஏப்ரல், மே மாதங்களில் அரசியல் பணிகள் இருக்கும் என்பதால் இப்போது பகலவன் ஸ்கி‌ரிப்டை முடிக்கும் பணியில் சீமான் ஈடுபட்டிருக்கிறார். தமி‌ழீழ தேசிய‌த் தலைவர் பிரபாகரனிடம் சீமான் கூறிய இரண்டு கதைகளில் ஒன்று இந்த பகலவன் என்பது குறிப்பிடத்தக்கது.


எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது இயக்கத்தில் உருவான நான் சிவப்பு மனிதன் படத்தை ‌‌ரீமேக் செய்கிறார். தங்கையின் சாவுக்குப் பிறகு சமூக விரோதிகளை ரகசியமாக கொலை செய்யும் கல்லூரி புரஃபஸராக இதில் ர‌ஜினி நடித்திருந்தார். அவரை துப்பறிந்து கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகா‌ரியாக நடித்திருந்தவர் பாக்யரா‌ஜ்.இந்தப் படத்தை விஜய்யை வைத்து ‌‌ரீமேக் செய்கிறார் எஸ்.ஏ.சி. படத்தை தயா‌ரிப்பதுடன் அவர் ஒதுங்கிக்கொள்ள, படத்தை இயக்கும் பொறுப்பை வேறொருவருக்கு தர முன்வந்துள்ளார்.காவல்காரன், வேலாயுதம் படங்களுக்குப் பிறகு நான் சிவப்பு மனிதன் ‌‌ரீமேக்கில் விஜய் நடிப்பார் என்று தெ‌ரிகிறது.

தனது முதல் படம் மௌனம் பேசியதே வெளிவந்ததும் அமீர் கதை சொல்ல பி‌ரியப்பட்டது விஜய்யிடம். சில காரணங்களால் அது முடியாமல் போனது. ராம், பருத்திவீரன் என்று அமீர் பிஸியானதால் விஜய், அமீர் சந்திப்பு நடைபெறாமலே போனது.யோகி படத்தின் தோல்வி அமீரை ‌ரிவர்ஸில் சிந்திக்க‌த் தூண்டியிருக்கிறது. உடனடி கமர்ஷியல் சக்சஸுக்கான வேட்டையில் இருப்பவர் யோகிக்குப் பிறகு எடுப்பதாக இருந்த கண்ணபிரானை நிறுத்தி வைத்து ஆதிபகவான் என்ற நூறு சதவீத கமர்ஷியல் கதையை ஜெயம் ரவியை வைத்து இயக்குகிறார். இந்தப் படத்துக்குப் பிறகும் அவர் பருத்திவீரன் பாதைக்கு திரும்புவதாக இல்லை.சமீபத்தில் நடந்த விழாவொன்றில் விஜய்யுடன் பணிபு‌ரிய விரும்புவதாக தெ‌ரிவித்தார் அமீர். அவரது விருப்பத்துக்கு விஜய் தரப்பிலிருந்து கி‌‌ரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது. ஆதிபகவான் படத்துக்குப் பிறகு அமீர் விஜய்யை இயக்கினாலும் ஆச்ச‌ரியமில்லை.ஆக, அன்று நிகழாமல் போன ச‌ரித்திரம் மீண்டும் நிகழ்வதற்கான சாத்தியங்கள் தெ‌ரிகிறது.




(காவல்காரன்)பெயர் உறிதிபடுத்த படவில்லை, வேலாயுதம், 3இடியட்ஷ்,பகலவன், நான் சிகப்பு மனிதன், என்ற படங்கள் வரிசைகட்டி நிற்கிறது, இந்த 5 திரைப்படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஜயை பார்க்களாம்.தனது அப்பா பெச்சை கேகாமல் இருந்தால் போதும் படம் நன்றாக ஓடும்.

vijay next release move

VIJAY NEXT RELEASE MOVE.


மலையாளப் படமான பாடிகார்டை ரீமேக் செய்கிறார் விஜய் . இது விஜய் நடிக்கும் 51வது படமாகும். இந்தப் படத்துக்கு முதலில் காவல்காரன் என்று பெயர் சூட்டினார்கள். இப்போது அது தற்காலிக தலைப்புதான் என்றும் பொருத்தமான ஒரு தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். ராஜ்கிரண், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் வடிவேலுவும் நடிக்கிறார்.பிரபல மலையாள இயக்குநர் சித்திக், இந்த படத்தை இயக்குகிறார். திருவிடைமருதூரில் துவங்கிய படப்பிடிப்புகாரைக்குடி மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
விஜய்க்கு இதில் ஜோடி அசின். இருவரும் இணையும் மூன்றாவது படம் இது.வடிவேலு படம் முழுக்க விஜய்யுடன் வருகிறார். காரணம் அவருக்கு விஜய்யைக் கண்காணிக்கும் வேடமாம்!ராஜ்கிரண் முதல் முறையாக விஜய்யுடன் நடிக்கிறார். படத்தில் இவரது மகளான அசினுக்குதான் பாடிகார்டாக வருகிறார் விஜய்.இந்த படம் ஒரு மெகா ஹிட் படமாக அமையும்.